| 15 பேருக்கு நல உதவி Dinamalar
15 பேருக்கு நல உதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
00:34

திருவள்ளூர் : திருவள்ளூர், தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதுவரை, 1,414 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.இதில், 77 மனுக்கள் ஏற்கப்பட்டு, மீதமுள்ள 1,337 மனுக்கள் உரிய பரிசீலனைக்குப் பின், தீர்வு காணப்படும் என, கலெக்டர், மகேஸ்வரி தெரிவித்தார்.பின், 15 பயனாளிகளுக்கு, பட்டா நகல் மற்றும் முதியோர் ஓய்வூதியஆணையினைவழங்கினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X