| யோகா சங்க கூட்டம் Dinamalar
யோகா சங்க கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:53

திருப்பரங்குன்றம் : மதுரை தனக்கன்குளம் யோகாசன ஆய்வு மையத்தில் தமிழ்நாடு யோகாசன சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் யோகி ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.மத்திய அரசின் ஸ்டாண்டிங் கவுன்சில் சங்கர் பேசுகையில், ''கிராமம்தோறும் யோகா மையங்கள் துவங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும்'' என்றார். திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X