| பவுர்ணமி பூஜை Dinamalar
பவுர்ணமி பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
01:53

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி முத்தாலம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜை குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X