மண்ணெண்ணெய் பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தவரால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:37

கடலுார்: ஏரி வரத்து வாய்க்காலில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்த வாலிபரால், கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.வேப்பூரை அடுத்த சாத்தியம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்,28: இவர் நேற்று காலை கடலுார் கலெக்டர் அலுவலத்தில் நடந்த மக்கள் குறைகேட்புக் கூட்டத்திற்கு மனுவுடன் வந்திருந்தார். இவரை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். இதில் அவர் பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்ததுள்ளது தெரியவந்தது. போலீசார் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.பின்னர் அவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் 'சாத்தியத்தில் உள்ள சின்ன ஏரி மூலம் 250 ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது ஏரி வறண்டு உள்ளது. வரத்து வாய்க்காலை ஆக்கிரமித்து கோவில் கட்டப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.தற்போது அதே பகுதியில் மீண்டும் ஆக்கிரப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பை அகற்றி,ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கவேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X