300 ஆண்டுகள் பழமையான ஆலமரம் விழுந்ததால் பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
02:39

நடுவீரப்பட்டு: பத்திரக்கோட்டையில் 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம் முறிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம் நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில், 300 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. இந்த ஆலமரம் நேற்று மதியம் 4:00 மணியளவில் திடீரென பாதியில் முறிந்து விழுந்தது. இதனால், பக்கத்தில் இருந்த சிறிய கடை மற்றும் தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் உடைந்தன.நெடுஞ்சாலை துறையினர், பொதுமக்கள் மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் மதியம் 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடுவீரப்பட்டு-குறிஞ்சிப்பாடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பள்ளி முடிந்து மாணவர்கள் வெளியே வருவதற்கு முன்பே மரம் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X