கோர்ட் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
03:04

திண்டிவனம்: திண்டிவனம் கோர்ட் வளாகத்தினை பசுமையாக்கும் முயற்சி துவங்கப்பட்டுள்ளது.திண்டிவனம் நகர பகுதியில் இருந்து ஜக்காம்பேட்டைக்கு புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய நீதிமன்ற வளாகத்தினை பசுமையாக்கும் முயற்சியை வனத்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கான துவக்க விழா கோர்ட் வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி சுபத்திராதேவி மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார். மாவட்ட இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிதி பாபு, முதன்மை சார்பு நீதிபதி ராஜசிம்ம வர்மன், மோட்டார் வாகன தீர்பாய நீதிபதி பிரபாகரன், மாவட்ட உரிமையில் நீதிபதி சவுந்தர்யா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி வாசுதேவன், குற்றவியல் நீதித் துறை நடுவர் எண்-1 நீதிபதி நளினிதேவி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.விழாவில் நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் நோயை விரட்டும் குறிப்பேடுகளை நீதிபதிகள் வெளியிட்டனர். தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட்டது. திண்டிவனம் வழக்கறிஞர் நலச்சங்க செயலர் கிருபாகரன் வழங்கினர்.நிகழ்ச்சியில் திண்டிவனம் வன சரக அலுவலர் பெரியண்ணன், வனவர் முரளி கிருஷ்ணன், வன காப்பாளர்கள் சுப்ரமணி, ஏழுமலை, திண்டிவனம் பார் அசோசியேஷன் தலைவர் நாராயணன், செயலர் ராம்மனோகர், இணை செயலர்கள் சாட்சாத்தி மோகன், மகாலட்சுமி, முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் அருணகிரி, வழக்கறிஞர் அசோசியேஷன் செயலர் நாகையன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X