மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
06:10

மதுரை: சிம்மக்கல் சாய் டயர்ஸ் உரிமையாளர் விவேகானந்தகுமார். இவரும், கடை ஊழியர் சரவணக்குமாரும் நேற்று முன் தினம்(ஜூன் 16) இரவு கடையை அடைத்து விட்டு செல்லுாரில் ஓட்டலில் சாப்பிட்டனர். பின் இருவரும் வைகை செல்லுார் பாலத்தில் சென்ற போது போலீசார் வாகன சோதனைக்காக நிறுத்தியபோது அவர்கள் நிறுத்தாததால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது.தலையில் காயமுற்ற விவேகானந்தகுமார் அரசு மருத்துவமனையில் இறந்தார். இதனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்ககோரி குழந்தையுடன் அவரது மனைவி கஜப்பிரியா மற்றும் பல்வேறு அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை பிரிவுகளில் வழக்கு பதிய வேண்டும். 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என கோரினர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் சுமூக முடிவு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - singapore,சிங்கப்பூர்
18-ஜூன்-201914:34:14 IST Report Abuse
Rajan அந்த போலீஸ் பணி நீக்கம் செய்யக்கூடாது . மாதம் ஒரு தொகை அந்த பெண்ணின் அகவுண்ட்ற்கு போகும்படி செய்யவேண்டும் வாழ்நாள் முழுவதும்
Rate this:
Share this comment
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-201904:37:09 IST Report Abuse
Balakrishnan Gurumurtiபோலீஸ் மேல் கட்டாயமாக வழக்கு முழங்கவேண்டும் , இல்லையெனில் அவர் அட்டூழியம் அதிகரிக்கும் , கார் நிறுத்த வில்லை என்றல் மற்றோர் காவல் நிலையத்தை பின் தொடரும் ,வகையில் பனி புரியவேண்டும் அதற்கு தான் புத்தி என்போம் .. அதுதான் கல்வியின் அந்தஸ்தாகும் . ஒருவன் நிறுத்தாமல் செல்கிறான் என்றால் பல கரணம் இருக்கலாம் .. ஆலோசனை அவசியம் .. நஷ்ட பரிகாரம் உள்துறை உடனடியாக செலுத்த வேண்டும். அதை கலெக்டர் உத்தரவு செய்யவேண்டும் . கோர்ட் செய்யவேண்டும் ......
Rate this:
Share this comment
Cancel
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
18-ஜூன்-201913:54:47 IST Report Abuse
Ram வண்டிய நிறுத்தினால் ஐநூறு ரூபாய் தாள் காலி. நிற்காமல் பறந்ததால் ஆளே காலி. நியாயம் கேட்டு வந்த பல்வேறு அமைப்பினர்களுக்கு ஊர்காவலர் பணியும், கஜபிரியாவுக்கு போக்குவரத்து காவலர் பணியை வழங்கவும். அப்போது தான் தெரியும் என்ன நடக்கிறது என்று.
Rate this:
Share this comment
Cancel
18-ஜூன்-201913:33:40 IST Report Abuse
மதுவந்தி வண்டி நம்பரை note பண்ணி கேஸ் போடலாம். துரத்தி போய் தாக்கி குடும்பத்தை நிர்கதி ஆக்கயாக்குவது கொடுமை. இதற்கு முன்பும் இது போல் நடந்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X