| கறுப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் கண்டனம் Dinamalar
கறுப்பு பட்டை அணிந்து மருத்துவர்கள் கண்டனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
08:31

மேட்டூர்: மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மேட்டூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று கறுப்பு பட்டை அணிந்து வேலை செய்தனர். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நோயாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் மருத்துவர்களை தாக்கினர். அதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று மேட்டூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கறுப்பு பட்டை அணிந்து வேலை செய்தனர். மதியம், 12:30 மணிக்கு மருத்துவமனை நுழைவாயில் முன்பு நின்று தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X