டாக்டர்கள் வேலைநிறுத்தம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
09:28

ஓசூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேற்கு வங்கத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும், நாடு முழுவதும் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மருத்துவ சங்க ஓசூர் கிளை சார்பில், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, ஓசூர், பாகலூரில், 210 டாக்டர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


* கிருஷ்ணகிரியில் டாக்டர்கள் பேரணி சென்றனர். கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் துவங்கிய பேரணி, காந்தி சாலை வழியாக ரவுண்டானா வரை சென்றது. இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் ராஜசேகரன், செயலாளர் டாக்டர் தனசேரகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.


* திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் அரசு மருத்துவர்கள் சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள், நேற்று, கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.


* வேலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், 4,000க்கும் மேற்பட்?டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். வாலாஜாபேட்டையில் டாக்டர்கள் மனித சங்கிலி நடத்தினர். வேலூர் பெண்லண்ட் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்கள் வகுப்பை புறக்கணித்தனர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X