| மார்க்., கம்யூ., ஆர்ப்பாட்டம் Dinamalar
மார்க்., கம்யூ., ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
09:37

ஈரோடு: திருநெல்வேலி மாவட்ட டி.ஒய்.எப்.ஐ., மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை சம்பவத்தை கண்டித்து, ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வன்கொடுமை, தீண்டாமை கொலை நடக்கிறது. இதுபோன்ற வழக்கில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X