டாக்டர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக கரூரில் 200 மருத்துவமனைகள் மூடல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
10:07

கரூர்: கரூர் மாவட்டத்தில், 200 தனியார் மருத்துவ மனைகள் நேற்று மூடப்பட்டது. மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவில் டாக்டர்கள் மீது, சமீபத்தில் தாக்குதல் நடந்தது. அதை கண்டித்து, பணி பாதுகாப்பு வழங்க கோரி, நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கம் சார்பில், டாக்டர்கள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கரூர் மாவட்டத்தில், 200 தனியார் மருத்துவ மனைகள், ஐந்து ஆயுர்வேத மருத்துவமனைகள் நேற்று மூடப்பட்டன. 230 தனியார் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவசர கால நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, குளித்தலை அரசு மருத்துவமனை, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைகளை சேர்ந்த, 220 அரசு டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, பணியில் ஈடுபட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X