மாணவர்களுக்கு குடிநீர் வசதி கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
23:49

கமுதி : கமுதி அருகே அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியில் 490க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால், மதிய உணவு சாப்பிட்ட பின் குடிநீருக்காக பள்ளி எதிரே உள்ள வீடுகளில் மாணவர்கள் தஞ்சமடைகின்றனர். முதுகுளத்துார் - கமுதி ரோட்டை கடந்து குடிநீருக்காக செல்லும் நிலையில் மாணவர்கள் விபத்து அபாயத்தில் உள்ளனர். இதனால் பள்ளியில் மாணவர்களுக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி, மாணவர்களின் பெற்றோர் பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இதனால் முதுகுளத்துார் - கமுதி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், வருவாய்த்துறையினர், கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பள்ளியில் மாணவர்களின் குடிநீருக்காக சீராக காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படும் என, உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X