| ஜமாபந்தியில் 1,003 மனுக்கள் Dinamalar
ஜமாபந்தியில் 1,003 மனுக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:06

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் நேற்று நடந்த ஜமாபந்தி முகாமில் 1,003 மனுக்கள் பெறப்பட்டன.விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஜமாபந்தி முகாம் துவங்கியது. நேற்று 9ம் நாளில் ஊமங்கலம் குறுவட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. சப் கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு மனுக்கள் பெற்றனர்.ரேஷன் கார்டு, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உட்பட 1,003 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக, 5 பயனாளிகளுக்கு புதிதாக ரேஷன் கார்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X