| இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 37 போலீசார் இடமாற்றம் Dinamalar
இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 37 போலீசார் இடமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
00:50

விழுப்புரம்,:விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 37 போலீசார் இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் சப் இன்ஸ்பெக்டர் வேலு, விழுப்புரம் கட்டுபாட்டு அறைக்கும், திருக்கோவிலுார் சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்ரமணின், பாலகிருஷ்ணன், ரவி, அருள்தாஸ், பூமிநாதன், ஏழுமலை, தலைமை காவலர்கள் சையத் ஹபீஸ், பிரபாகரன், லோகநாதன், முருகன், சேனாபதி, பாஸ்கரன், கொளஞ்சியம்மாள் உட்பட 37 போலீசாரை இடமாற்றம் செய்து விழுப்புரம் எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X