| மூதாட்டி சந்தேக மரணம்: போலீசார் விசாரணை Dinamalar
மூதாட்டி சந்தேக மரணம்: போலீசார் விசாரணை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:37

கோவை:கோவை, காந்தி பார்க், சலீவன் வீதியை சேர்ந்தவர் மணி; இவரது மனைவி ரங்கநாயகி, 60. இவர் நேற்று முன்தினம் மாலை, வீட்டில் மயங்கி கிடந்தார். தலை, முகத்தில் பயங்கர காயங்கள் இருந்தன. காதில் இருந்த கம்மல் மாயமாகி இருந்தது.அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூதாட்டி உயிரிழந்தார். வெரைட்டிஹால் ரோடு போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X