| நட்சத்திர பூஜை Dinamalar
நட்சத்திர பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:27

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்சவருக்கு, 30 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் உற்சவர் பிரகார வலம், திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.செம்பட்டி கோதண்டராமர் கோயில், அம்பாத்துரை மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X