போக்குவரத்து நெரிசலால் வடமதுரை மக்கள் தவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:31

வடமதுரை: வடமதுரையில் ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வடமதுரை நகர் பகுதி தனியே அமைந்துள்ளதால் நகருக்குள் தேவையற்ற கனரக வாகன போக்குவரத்து இல்லை. மூன்று பஸ்கள் ஒருசேர செல்லுமளவிற்கு அகலத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையாக திண்டுக்கல் ரோடு உள்ளது.இங்கு நாள்தோறும் காலை, மாலை நேரத்தில் வணிக நிறுவனங்களுக்கு சரக்கு இறக்க வரும் சரக்கு வாகனங்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. இவர்களுடன் கடைகளில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை தார் ரோட்டிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



திண்டுக்கல் போன்ற மாநகரங்களில் குறிப்பிட்ட நேரங்களில் சரக்கு வாகனங்கள் நகருக்குள் வந்து செல்ல தடை உள்ளது. இதே போன்ற தடை எதுவும் இல்லாததால் வடமதுரையில் சரக்கு வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்தில் மாணவர்கள் போதிய இடமின்றி, விபத்து ஆபத்துடன் தார்ரோட்டில் நின்றவாறே பஸ்களை எதிர்நோக்கும் மோசமான சூழ்நிலையும் உள்ளது. அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X