| வீட்டில் சிக்கிய பாம்பு Dinamalar
வீட்டில் சிக்கிய பாம்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
04:40

பழநி : பழநி அடிவாரம் மதனபுரம் ரெங்கசாமி என்பவரது வீட்டுடன் கூடிய மளிகை கடையில் பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது.தீயணைப்புதுறை நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான வீரர்கள் 4 அடி நீளமுள்ள நாகப் பாம்பை பிடித்தனர். அது வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கொடைக்கானல் ரோடு வனப்பகுதியில் விடப்பட்டது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X