சிலம்பம் போட்டிவரும் 23ல் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
02:04

கோவை : மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி வரும், 23ம் தேதியன்று, புலியகுளம் அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கவுள்ளது.கோவை, புலியகுளம், சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை மற்றும் காவல் சிறுவர், சிறுமியர் மன்றம் இணைந்து நடத்தும், 'மகாகுரு சுழற்கோப்பைக்கான' மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி, புலியகுளத்தில் நடக்கவுள்ளது. மினி சப்- ஜூனியர், சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஐந்து பிரிவினர்களுக்கான, தனித்திறமை மற்றும் தொடும்முறை போட்டிகள் நடத்தப்படும்.



ஒவ்வொரு பிரிவிலும் முதல், நான்கு இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதலும், அனைத்து பிரிவுகளில் அதிக புள்ளிகள் பெறும் அணிக்கு சுழற்கோப்பையும் வழங்கப்படும். போட்டி குறித்து மேலும் விவரங்கள் அறிய, 94431 18510, 94891 18510, 88703 25117 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை தலைவர் செல்வக்குமார் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X