| இருவருக்கு குண்டாஸ் Dinamalar
இருவருக்கு குண்டாஸ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
23:22

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் நல்லுாரை சேர்ந்தவர் கேசவன் 39, விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மணிகண்டன் 24. இருவர் மீது தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு, வழிப்பறி வழக்குகள் பல உள்ளன.



பார்த்திபனுார் போலீசில் வழிப்பறி வழக்கில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் சமீபத்தில் இவர்களை கைது செய்தார்.பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து வழிப்பறி செய்ததால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து எஸ்.பி., பரிந்துரையில் கலெக்டர் வீரராகவ ராவ் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X