| தடையை மீறி மஞ்சுவிரட்டு; 20 பேர் மீது வழக்கு Dinamalar
தடையை மீறி மஞ்சுவிரட்டு; 20 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
23:37

சிவகங்கை : மாவட்டத்தில் தடையை மீறி மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு நடத்தியதாக 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சிங்கம்புணரி துவாம் கண்மாயில் மஞ்சுவிரட்டு நடத்தியதாக, சிங்கம்புணரியை சேர்ந்த முரளி உட்பட 5 பேர், நாச்சியாபுரத்தில் வடமஞ்சுவிரட்டு நடத்தியதாக இளங்குடியை சேர்ந்த அருண்குமார் 28, கருப்பையா உட்பட 10 பேர், சாலைக்கிராமத்தில் வடமஞ்சுவிரட்டு நடத்தி யதாக சங்கர் உட்பட 5 பேர் என மாவட்ட அளவில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X