திருவள்ளூர் ஆன்மிகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
00:18

பைரவருக்கு அபிஷேகம்தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் தெரு, திருவள்ளூர், தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, பைரவருக்கு அபிஷேகம், மாலை, 6:00 மணி.சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், பைரவருக்கு அபிஷேகம், மாலை, 5:30 மணி.ஆனி பிரம்மோற்சவம் லட்சுமி நரசிம்மர் கோவில், நரசிங்கபுரம், பேரம்பாக்கம். கொடியேற்றம், காலை, 6:00 மணி, சுவாமி வீதியுலா, காலை, 8:00 மணி.ஸ்வஸ்தி பூஜைராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மகா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.




தீ மிதி திருவிழாபொன்னியம்மன் கோவில் மற்றும் திரவுபதியம்மன் கோவில் தீ மிதி திருவிழா, மாகரல் கண்டிகை கிராமம், பூஜை ஆரம்பம், காலை, 6:00 மணி, கரகம் ஊர்வலம் மண்ணடியில், காலை, 10:00 மணி, கூழ் வார்த்தல் மதியம், 12:00 மணி, பொங்கலிடுதல், மாலை, 4:00 மணி, கும்பம் படைத்தல், இரவு, 7.30 மணி.மண்டலாபிஷேகம்பொன்னியம்மன் கோவில், கடம்பத்துார், மண்டலாபிஷேக பூஜை, காலை, 10:00 மணி.ஜாத்திரைகங்கையம்மன் ஜாத்திரை, மேதினாபுரம் கிராமம், திருத்தணி ஒன்றியம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, காலை, 9:00 மணி, கரக ஊர்வலம், காலை, 11:00 மணி, உற்சவர் கங்கையம்மன் பூ கரகத்துடன் வீதியுலா, இரவு, 7:30 மணி, கும்பம் கொட்டுதல், இரவு, 10:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை, 5:00 மணி, உச்சி கால பூஜை, மதியம், 12:00 மணி,



சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, ராகுகால பூஜை, மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை.அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், அரசு மருத்துவமனை பின்புறம், திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X