| வறண்டுள்ள சுருளி அருவி பயணிகள் ஏமாற்றம் Dinamalar
வறண்டுள்ள சுருளி அருவி பயணிகள் ஏமாற்றம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:54

கம்பம் : சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தினமும் வருவர். கோடையில் அருவி தண்ணீரின்றி வறண்டிருக்கும். ஆனால் தென்மேற்கு பருவமழை துவங்கும் சமயத்தில் தண்ணீர் வரத்து இருக்கும்.மழையில்லாததால் அருவியில் தண்ணீர் வருவது நின்று பல மாதங்களை கடந்து விட்டது.கடந்த 2 வாரங்களாக மேகமலையில் குறிப்பாக ைஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு அணைஅமைந்துள்ள பகுதிகளில் தொடர் சாரல் பெய்து வருகிறது. அணைகளிலும் கணிசமாக நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஆனால் அங்கிருந்து சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால் குளிக்க வருவோர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X