| மது என நினைத்து டெட்டால் குடித்தவர் பலி Dinamalar
மது என நினைத்து டெட்டால் குடித்தவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
02:53

கடலுார்: மது என நினைத்து டெட்டாலை குடித்த மீனவர் இறந்தார்.கடலுார் முதுநகர் அடுத்த பழைய சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் நாகராஜன்,65. மீனவர். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. கடந்த 22ம் தேதி வீட்டிலிருந்த போது போதையில் பாட்டிலில் இருந்த டெட்டாலை மது என நினைத்து குடித்துள்ளார். உடன் நாகராஜை அவரது குடும்பத்திரன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X