புதர்மண்டி கிடக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
03:00

திண்டிவனம்: புதர் மண்டி கிடக்கும் திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் நகருக்கு வெளியே மொளசூர் என்ற இடத்தில் புதுச்சேரி - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் மூன்று ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்டப்பட்டது.கடந்த 2012ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்த இந்த அலுவலக வளாகத்தில் புதர்மண்டி காடுபோல் உள்ளது. குறிப்பாக வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதர்மண்டி நச்சு பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், லைசென்ஸ் உள்ளிட்ட தங்களது தேவைக்காக வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதனால், அலுவலக வளாகத்தில் மண்டியுள்ள புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X