| சென்னை கொலை வழக்கில் சேலத்தில் வாலிபர் சரண் Dinamalar
சென்னை கொலை வழக்கில் சேலத்தில் வாலிபர் சரண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
08:27

சேலம்: சென்னை, மயிலாப்பூர் பகுதியில் நடந்த கொலை வழக்கில், சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரண் அடைந்தார். சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர் தினேஷ், 24, இவர் கடந்த, 16ல், அதே பகுதியில் கொலை செய்யப்பட்டார். போலீசார் வழக்குபதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை, சோளிங்கநல்லூர், கண்ணகி நகரை சேர்ந்த ராஜேஸ், 30, என்பவர், நேற்று சேலம் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் சிவா உத்தரவிட்டார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X