| கிராமசபை கூட்டம் Dinamalar
கிராமசபை கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:29

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 450 ஊராட்சிகளில் மே 1 ல் நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் லோக்சபா தேர்தல் விதிமுறைகளால் தள்ளி வைக்கப்பட்டது. அது ஜூன் 28ல் நடக்க உள்ளது. பொது நிதி செலவினம், திட்ட அறிக்கை, திட்ட பணிகள், வளர்ச்சி திட்டம், மகளிர் திட்டம், குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு கலெக்டர் சிவஞானம் கேட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X