| மனு கொடுக்கும் போராட்டம் Dinamalar
மனு கொடுக்கும் போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:29

சிவகாசி : குடிநீர் வேண்டியும், தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரிந்தமைக்கு கூலி கேட்டும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.சுப்பிரமணியன் பி.டி.ஓ., விடம் கொடுக்கப்பட்ட மனுவில்,' வெள்ளூர் ஊராட்சி சோமசுந்தரபுரம் கிராமத்தில் மயான ரோடு, தெருவிளக்கு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது . ராஜேந்திரன் , மார்க்சிஸ்ட் முத்துவேல், பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X