| இன்றைய நிகழ்ச்சி Dinamalar
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:32

ஆன்மிகம் சிறப்பு வழிபாடு, சிவகணேசன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.விநாயகர் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர்,காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8 :00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்,



காலை 8 :30 மணி.பொதுஆளுமை மேம்பாட்டு பயிற்சி, வன்னிய பெருமாள் பெண்கள் கல்லுாரி, விருதுநகர், காலை 10:00 மணி.மனவளக் கலைப் பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.ராஜயோக தியான பயிற்சி, சிவஜோதி நகர், அருப்புக்கோட்டை ரோடு , விருதுநகர், காலை, மாலை 6:00 மணி.இலவச யோகா பயிற்சி, வாழும் கலை யோகா, ஐயப்பன் கோயில் தெரு, சிவகாசி,மாலை 6:00 மணி. மைக்ரோ கன்ட்ரோலர் கருத்தரங்கம், அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி, சிவகாசி, காலை 9:30 மணி.நாட்டுப்புற கலைகள் பயிற்சி பணிமனை, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி விளையாட்டு விடுதி, சிவகாசி, காலை 10:00 மணி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X