| நாட்டுப்புற கலை பயிற்சி Dinamalar
நாட்டுப்புற கலை பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
00:34

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் தமிழ்துறை மற்றும் தென்காசி நுண்கலை கழக அறக்கட்டளை இணைந்து நாட்டுப்புற கலைகள் குறித்த பயிற்சி பணிமனை துவக்கவிழா நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் துவக்கி வைத்தார். தமிழ்துறை தலைவர் அருள்மொழி வரவேற்றார். முதுகலை தமிழ்துறை தலைவர் சிவனேசன் முன்னிலை வகித்தார். தென்காசி நுண்கலை கழக அறக்கட்டளை இயக்குனர் சுதாகர் பேசினார். நுண்கலை கழக அறக்கட்டளை முருகன், சந்தானம், வேல்முருகன் கருப்பசாமி பயிற்சியளித்தனர். 15 கல்லுாரிகளை சேர்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் இன்பராஜ் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X