புகார் பெட்டி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:52

இருளில் குடியிருப்பு


உடுமலை பொன்னம்மாள் லே அவுட்டில் கடந்த 15 நாட்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முருகேசன்,உடுமலை.பள்ளத்தால் அவதிஉடுமலை பொள்ளாச்சி ரோடு திருப்பூர் ரோடு சந்திப்பில் காணப்படும் பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கண்ணன்,உடுமலை.வாகனங்கள் திணறல்உடுமலை பைபாஸ் ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதால், பிற வாகனங்கள் செல்லமுடியாமல் திணறும் நிலை ஏற்படுகிறது.செல்வம்,உடுமலை.ஆக்கிரமிப்பு அகற்றணும்பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஆர்ச் அருகே, ரோட்டோரம் பல்வேறு ஆக்கிரமிப்பு கடைகள் முளைத்து வருகின்றன. ஆரம்பத்திலேயே அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கே.சுந்தர்,பொள்ளாச்சி.பலவீன மின்கம்பங்கள்பொள்ளாச்சி, நெகமத்தை அடுத்த செங்குட்டைபாளையம் தோட்டங்களில் உள்ள மின்கம்பங்கள் பலவீனமான நிலையில் உள்ளன. மின்வாரியத்திடம் கோரிக்கை விடுத்தும் மாற்றியமைக்க நடவடிக்கை இல்லை.ஆர்.செந்தில்குமார்,நெகமம்.இப்படி செய்யலாமா?பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் பல்வேறு கழிவுகளை, கொட்டிச் செல்வதால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.எஸ்.சிவராமன்,பொள்ளாச்சி.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X