| மணல் கடத்திய இருவர் கைது Dinamalar
மணல் கடத்திய இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:54

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து, டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் நாகமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கொங்கராயபாளையம் பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக டிராக்டர் டிப்பரில் மணல் கடத்தி வந்த மலைக்கோட்டாலம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி, 39;, முருகன் மகன் அய்யப்பன், 20; ஆகிய இருவரையும் கைது செய்து டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X