| குறை தீர்க்கும் முகாம் தபால் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம் Dinamalar
குறை தீர்க்கும் முகாம் தபால் துறை சார்பில் குறை தீர்க்கும் முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:58

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் தபால்துறை சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம் நாளை, 27ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை:பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தின், இரண்டாவது தளத்தில் கோட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் செயல்படுகிறது. நாளை, 27ம் தேதி, காலை, 10:00 மணிக்கு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.ஆலோசனை, குறை மற்றும் புகார்களை, கோட்ட தபால் கண்காணிப்பாளர் கல்யாணவரதராஜன், பொள்ளாச்சி கோட்டம் என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடிதத்தின் மேல், 'டாக் அதாலத்' என, தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X