பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு வீடு 'பயோமெட்ரிக்' கணக்கெடுப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
02:03

சென்னை:உயர் நீதிமன்ற உத்தரவின்படி, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்து, 'பயோமெட்ரிக்' முறையில் கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது.

இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில், அரசுக்கு சொந்தமான, கைவேலி இடம், 160

ஏக்கர் பரப்பில் உள்ளது. இதில், 1,500க்கும் மேற்பட்டோர், ஆக்கிரமித்து வீடு கட்டி

உள்ளனர்.இடத்தை மீட்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. ஆக்கிரமிப்பாளர்கள் குறித்து, துல்லியமாக கணக்கெடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.



இதையடுத்து, சோழிங்க நல்லுார் தாசில்தார் பிரபாகரன் தலைமையில், 40 பேர் கொண்ட குழுவினர், பயோமெட்ரிக் முறையில், நேற்று கணக்கெடுக்கும் பணியை துவக்கினர்.

வீட்டு உரிமையாளரின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் அடிப்படையில், கணக்கெடுப்பு நடக்கிறது. மேலும், குடும்ப உறுப்பினர்களின், குழு புகைப்

படம் எடுக்கப்பட்டது.கணக்கெடுக்கும் பணியை நிறுத்த கோரி, ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, போலீசார் மற்றும் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்திய பின், கணக்கெடுக்க ஒத்துழைப்பு வழங்கினர்.

இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன், ஒவ்வொரு வீடாக சென்று, வருவாய்த் துறை ஊழியர்கள் கணக்கெடுத்தனர். இந்த பணி, ஒரு வாரம் நடைபெற உள்ளது.



அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, 50 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X