| இன்றைய நிகழ்ச்சி.,.,.. Dinamalar
இன்றைய நிகழ்ச்சி.,.,..
Advertisement
 

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2019
23:40

ஆன்மிகம்

அத்தி வரதர் வைபவம்அத்தி வரதர், 12ம் நாள் வைபவம், வரதராஜப்பெருமாள் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை, 5:00 மணி; ஆனி கருட வாகன சேவை, மாலை, 5:00 மணி.

பிரம்மோற்சவம் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், திருப்பல்லக்கு புறப்பாடு, காலை, 8:00 மணி; கற்பக விருஷம் காமதேனு, இரவு, 7:30 மணி.

அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்கீர்த்தனாவளி மண்டபம், தலைமை, பம்மல் பாலாஜி பாகவதர், 16 கால் மண்டபம் அருகில், வரதராஜ பெருமாள் சன்னதி தெரு, காஞ்சிபுரம், காலை, 6:00 மணி.

நித்ய பிரதோஷ வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம். ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.

கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு, கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.

மண்டலாபிஷேகம் படவேட்டம்மன் மற்றும் நாக கன்னியம்மன் கோவில், பாலவரதன் நகர், நாகலத்துமேடு, சின்ன காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி.

27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.

குருமூர்த்தி ஆராதனைசிறப்பு அபிஷேகம், காகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம், பாவூர், காலை, 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்பாராயணம், ஹோமம், ராஜராஜேஸ்வரி பீடம், ராஜமாதாங்கி ஆசிரமம், ஸ்ரீஷா கார்டன், மூலப்பட்டறை, கீழம்பி கிராமம், காலை, 10:00 மணி.

சிறப்பு பூஜைலட்சுமி நாராயண பெருமாள் கோவில், மேல்வெண்பாக்கம், காலை, 8:00 மணி.ஆஞ்சநேயர் கோவில், பொய்கையாழ்வார் குளம், காஞ்சிபுரம், காலை, 7:00 மணி.

ராகு கால சிறப்பு பூஜை, விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை, 10.30 மணி.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X