| காமராஜர் பிறந்தநாள் விழா Dinamalar
காமராஜர் பிறந்தநாள் விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
02:52

புதுச்சேரி:புதுச்சேரி மாநில அ.ம.மு.க., சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாநில செயலாளர் வேல்முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் அருள், துணை செயலாளர் சுப்பரமணி, மாநில எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சேகர், தொழிற்சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன், மகளிரணி செயலாளர் விமலா, நகர செயலாளர் லோகநாதன், இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், தொகுதி செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X