| தெருவிளக்குகள் எரியவில்லை Dinamalar
தெருவிளக்குகள் எரியவில்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
05:17

உடுமலை, பழனியாண்டவர் நகரில் தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால் இரவில் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.மாதவி, உடுமலை.அதிகாரிகள் கவனத்துக்குஉடுமலை, காந்தி நகர் இரண்டாவது வீதியில், வேகத்தடையில் அடையாளம் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது.வேல்முருகன், உடுமலை.சுகாதார சீர்கேடுஉடுமலை, மலையாண்டிபட்டணத்தில், குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் எரிப்பதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.சுந்தரம், உடுமலை.அத்துமீறும் பிளக்ஸ்பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பாக, மக்களுக்கு இடையூறாக ஆளுங்கட்சியினர் அத்துமீறி பிளக்ஸ் வைத்துள்ளதை அப்புறப்படுத்த வேண்டும்.எஸ்.கருணாகரன், பொள்ளாச்சி.அதிகரிக்கும் அத்துமீறல்பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், இருசக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எல்.தியாகராஜன், பொள்ளாச்சி.கம்பளி புழு தொல்லைபொள்ளாச்சி மரப்பேட்டை அழகுநாச்சியம்மன் கோவில் அருகே, தண்ணீர் பந்தல் பகுதியில், கொட்டைச் செடிகள் வளர்ந்து கிடப்பதால், கம்பளி புழுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது.எம்.சரவணக்குமார், பொள்ளாச்சி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X