| மூல நட்சத்திர பூஜை Dinamalar
மூல நட்சத்திர பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:48

கன்னிவாடி:கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன், உற்ஸவர் பிரகார வலம், மகா தீபாராதனை நடந்தது.* சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயிலில், மூலம் நட்சத்திர அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X