| உபகரணங்கள் வழங்கல் Dinamalar
உபகரணங்கள் வழங்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:48

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர்(பொ) பாலச்சந்திரன், நகர் நல அலுவலர் அனிதா ஆகியோர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர். துப்புரவு பணியாளர்கள் தொய்வின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள வசதியாக காலணிகள், கையுறைகள், மழைக்கால மேல் அங்கிகள், தொப்பி, முகமூடி உள்ளிட்ட உபகரணங்கள் ரூ.5 லட்சத்தில் 184 துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X