கமிஷனர் வந்தார் சென்றார்
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
06:49
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனராக பதவி வகித்து வந்த மனோகர் கடந்த மார்ச் 31 ல் ஓய்வு பெற்றார். பொறியாளர் பாலச்சந்திரன் கமிஷனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் மாநகராட்சி புதிய கமிஷனராக காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகராட்சி கமிஷனர் செந்தில்முருகன் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை கமிஷனராக பொறுப்பேற்க வந்ததாக தெரிகிறது. மாநகராட்சி

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X