| ஆண்டுக்கணக்கில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை: தொட்டிகளை எரித்த மர்ம நபர்கள் Dinamalar
ஆண்டுக்கணக்கில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை: தொட்டிகளை எரித்த மர்ம நபர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:05

கமுதி:இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக 2009 ல், காவிரி குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கப்பட்டு ரோட்டோரங்களில் குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகளுக்கும் மேல் காவிரி குடிநீர் சப்ளை இல்லாததால், ரோட்டோர பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் மர்ம நபர்களால் தீயிட்டு எரிக்கபட்டுள்ளது.

இதனால் வாழவந்தாள்புரம் கிராம மக்கள் குடிநீருக்காக ரோட்டோரங்களில் வரும் டேங்கர்களை எதிர்நோக்கி காலி குடங்களுடன் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், காவிரி குடிநீர் சப்ளையை சீராக வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X