ராமேஸ்வரம் கோயில் பார்க்கிங்கில் குடிநீர் 'கட்': பக்தர்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
07:11

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கார் பார்க்கிங்வளாகத்தில் குடிநீர் சப்ளை இன்றி தாகத்தில் பக்தர்கள் அவதிப்பட்டனர்.ராமேஸ்வரம் ஜெ.ஜெ., நகரில் கோயிலுக்கு சொந்தமான பார்க்கிங்கில் 300க்கும்மேற்பட்டகார்கள் நிறுத்தும் வசதி உள்ளதால், தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த பார்க்கிங்கில் நிறுத்தி பக்தர்கள் கோயிலுக்கு தரிசனத்திற்கு செல்வார்கள். பின் தரிசனம் முடித்து வரும் பக்தர்கள் சிறிது நேரம் இங்குள்ள ஓய்வு கூடத்தில் ஓய்வெடுத்தும், சிலர் சாப்பிட்டும் செல்வார்கள். ஆனால் இங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் சப்ளை இல்லை.இதனால் பக்தர்கள் தாகத்தில் தவிப்பதோடு, வெளியேதனியார் கடையில் கூடுதல் விலைக்கு தரமற்ற குடிநீர் பாட்டில் வாங்கி பருக வேண்டிய அவலம் உள்ளது. எனவே பார்க்கிங்கில் உள்ள சுத்திகரிப்பு இயந்திரத்தை சரி செய்து பக்தருக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X