கும்பகோணம் பள்ளி தீ விபத்து ; அஞ்சலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
08:15

கும்பகோணம் : இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடந்த தீவிபத்தில் பரிதாபமாக 94 குழந்தைகள் பலியாகினர். அதன் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


கடந்த, 2004 ம் ஆண்டில் இந்த துயர சம்பவம் நடந்தது. அதனை நினைவு கூறும் வகையில், நினைவு வளாகத்தில் பொதுமக்களும் பெற்றோரும், மலர்களைத்துாவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Tiruvallur,இந்தியா
16-ஜூலை-201916:20:31 IST Report Abuse
R S BALA நடந்த இந்த சம்பவம் எப்போது நினைவுக்கு வந்தாலும் வேதனையின் உச்சத்தை மனதிற்கு கொடுக்கிறது .. ஆனால் இறை உலகில் நீங்கள் இன்பமாய் இருப்பிர்கள் செல்வங்களே ...
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
16-ஜூலை-201912:13:53 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao அன்று சிந்திய கண்ணீர் இன்றும் நினைவில் வருகிறது. R I P Children
Rate this:
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
16-ஜூலை-201911:23:49 IST Report Abuse
Asagh busagh தாங்கள் வாழவேண்டிய முழு வாழ்க்கையும் இல்லாமல் ஒரு சில நிமிடங்களில முடிஞ்சு போச்சு. இந்த கொடூர சம்பவத்துல இருந்து எந்த பாடமும் கத்துக்கிட்ட மாதிரி தெரியல. குழந்தைகளின் பர்சனல் சேப்டின்னா எந்த கடையில அது கிடைக்கும்னு கேக்கிற நிலைமையில தான் நாடு இருக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X