| மரக்கன்று நடும் விழா,. Dinamalar
மரக்கன்று நடும் விழா,.
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
23:42

மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் எஸ்.பி.டி.எஸ்., நகர், கணபதி நகர்,பாலாஜி நகர், கே.வி.ஆர்.நகர், துரைாஜ்நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப் பட்டுள்ளது.அதற்கான துவக்க விழா கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவங்கியது. பேரூராட்சி செயல் அலுவலர் அருள்குமார் விழாவை துவக்கி வைத்தார். பேரூராட்சி ஊழியர்கள் முகமது பாரூக், கோபால், கிருஷ்ணமூர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X