| இன்று இனிதாக..,.,.. Dinamalar
இன்று இனிதாக..,.,..
Advertisement
 

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
23:47

ஆன்மிகம்

அத்தி வரதர் வைபவம்அத்தி வரதர், 17ம் நாள் வைபவம், வரதராஜ பெருமாள் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை, 6:00 மணி.

பிரம்மோற்சவம்ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம், வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி ரோடு, காஞ்சிபுரம், உற்சவ சாந்தி, 108 சங்காபிஷேகம், காலை, 8:00 மணி.

அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்கீர்த்தனாவளி மண்டபம், தலைமை, பம்மல் பாலாஜி பாகவதர், 16 கால் மண்டபம் அருகில், வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், காலை, 6:00 மணி.

நித்ய பிரதோஷ வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம். ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். ஏற்பாடு, கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி.

மண்டலாபிஷேகம் படவேட்டம்மன் மற்றும் நாக கன்னியம்மன் கோவில், பாலவரதன் நகர், நாகலத்துமேடு, சின்ன காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி.

27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை,8:00 மணி.

குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.

சிறப்பு வழிபாடுநவக்கிரஹ புதன் பகவான் சிறப்பு வழிபாடு, சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை, 8:00 மணி.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X