ஆம்புலன்ஸ் 108 சேவையால் பயனடைந்த 2,718 நோயாளிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
00:18

கமுதி : ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஆம்புலன்ஸ் 108 சேவையால் 2718 நோயாளிகள் பயன் பெற்றுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கமுதியில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: -பொது மக்களால் பெரிதும் பாராட்டப்படும் அவசரகால ஆம்புலன்ஸ் 108 சேவை தமிழகத்தில் 2008ல் துவங்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில், மாவட்டம் முழுவதும் சுமார் 20 அவசர கால ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கென சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையும்உள்ளது.கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 2,718 பேர் ஆம்புலன்ஸ்108 சேவையால் பயனடைந்துள்ளனர். இதில் 1,114 கர்ப்பிணி களும், சாலை விபத்தில் படுகாயமடைந்த 484பேர், விஷக்கடி உள்ளிட்ட இதர அவசர தேவைகளுக்கு 1120 பேர்பயனடைந்துள்ளனர்.தவிர, 104 என்ற 24 மணி நேர மருத்துவ தகவல், மனநல ஆலோசனை மற்றும் புகார் உதவி மையத்திற்கு 104 என்ற இலவச தொடர்பு எண்ணை அழைத்து பயன் பெறலாம். இவ்வாறு கூறினார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X