பஸ் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் சிக்கினர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
02:03

கோவை:பல நாட்கள் பஸ் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்ட நான்கு பெண்கள், கண்காணிப்பு கேமரா மூலம் போலீசாரிடம் சிக்கினர்.காந்திபுரம் பகுதியில் இருந்து சில பெண்கள், ரயில்வே ஸ்டேஷனுக்கு பஸ்சில் பலமுறை சென்று வருவது, காட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.உஷாரடைந்த போலீசார், நான்கு பெண்களையும் பிடித்து விசாரித்தனர்.


விசாரணையில் அவர்கள் நால்வரும், மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மாள், 50, உமா, 52, விஜயா, 35, சத்யா, 28, என்பது தெரிந்தது.இவர்கள் நால்வரும், கூட்டமாக உள்ள பஸ்களில் ஏறி, பயணிகளிடம் இருந்த பணம், நகை, கைப்பை உள்ளிட்டவற்றை திருடியது தெரிந்தது. பயணிகளிடமிருந்து திருடிய ஒரு சில வங்கி ஏ.டி.எம்.,களில், எழுதப்பட்டிருந்த ரகசிய எண் மூலம், அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை திருடியதும் தெரிந்தது.இதையடுத்து, இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று காலை கணபதியை சேர்ந்த மஞ்சு என்பவரிடம் இருந்து திருடப்பட்ட, 1,500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-ஜூலை-201904:57:14 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நோ ஈவு இரக்கம் ரெண்டுகைகளையும் வெட்டுங்க நீதிபதி அவர்களே இளந்தவாளுக்கே தெரியும் இழப்பின் வேதனைகள் அவஸ்தைகள் , பலமுறை எனக்கு நேர்ந்த அனுபவம் மார்கெட்லேந்துக்காய்களைவாங்கிண்டுவந்தால் பஸ்லேந்துஇறங்கும்போது முருங்கைக்காய்கள் கத்ரிக்கைகள் வெங்காயம் எல்லாம் கூட கூடைலேந்துக்கலாம்போயிடும் அப்போது சம்பளமும் கம்மி கஷ்டமா இருக்கும் திட்டிடுவேன் சாபமும் தருவேன் கள்ளம்பண்ணும்காய்கள் விளங்காமபோகணும் என்று ,ஒருபோதும் நகைகள் போட்டுண்டு ட்ரேவள் பண்ணுவது கிடையாது ஒரு கருக்குமணியும் மஞ்சள் கயிறும் தான் போட்டுக்கறேன் அன்றும் இன்றும் என்றும் தான் நகை தந்து பாகம் கிடையாது சிறுபைதான் எடுத்துண்டுபோவேன் அதுலேயும் போக்கவரா பஸ் சார்ஜ் +தேவையான சில ரூபாய்ங்களுமே இருக்கும் ஒருமுறை மைலாப்பூர் போயிட்டு திரும்பும்போது மன்ஜாள்பிளேதான் காசுவச்சுப்பேன் அம்பது ரூபாய்தான் எடுத்துபோனேன் , மூதேவியதையும் கள்ளம் பண்ணிட்டாங்க திரும்ப புசிக்கும் காசு இல்லே என்னைத்தெரிஞ்சயரு மாணவி கல்லூரிலே படிக்கும் பெண் எனக்கு ம்தீக்கடவாங்கினா பாவம் .இல்லாமையால் கள்ளம் செய்துங்களா இல்லே ஹாபியான்னு தெரியலீங்க மாட்டினால் வெறும் தண்டனைபோறாது கடுமையாக தண்டிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
17-ஜூலை-201917:53:23 IST Report Abuse
ஆப்பு அடடே... பெண்கள் சுய வேலைவாய்ப்பு குழுவை இப்பிடி பண்ணிடீங்களே...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
17-ஜூலை-201906:46:36 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பெண்கள் என்று இரக்கம் வேண்டாம் ப்ளீஸ் கைகளை கேட் பண்ணுங்க அப்போதான் திருந்துவாளுக இந்த திருடிகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X