| மணல் திருட்டு: மூன்று பேர் கைது Dinamalar
மணல் திருட்டு: மூன்று பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
23:13

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் பைக்கில் சாக்கு மூட்டைகளில் மணல் திருடிச் சென்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.


விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.சித்தலுார் பை பாஸ் அருகே மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற நாச்சியார்பேட்டை ஆதிமூலம் மகன் வெங்கடேசன்,32; தொரவளூர் நாகமுத்து மகன் வெங்கடேசன்,37; சித்துார் சுப்ரமணி மகன் சிவா,35 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து மூன்று மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X