வேட்டையாடும் சிறுத்தையால் பீதியில் அலறும் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
01:14

சத்தியமங்கலம் : தாளவாடி அருகே, ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தையால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே, பீம்ராஜ் நகர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, ஆனந்த், 50.இவர் நேற்று, வாழைத் தோட்டத்தில், தன் ஆடுகளை கட்டிய பின், விவசாய வேலையை செய்து கொண்டிருந்தார். மதியம், ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது.உடனே, அங்கு சென்று பார்த்தபோது, ஆடு ஒன்றை, சிறுத்தை கடித்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் கூச்சலிட்டதும், சிறுத்தை அங்கிருந்து தப்பியது; ஆடு, சம்பவ இடத்திலேயே பலியானது.தாளவாடி வனத்துறையினர், அங்கு வந்து, பதிவான கால்தடத்தை வைத்து, அது, சிறுத்தை தான் என்பதை உறுதி செய்தனர்.சில நாட்களுக்கு முன், இதே பகுதியில், இரண்டு ஆடுகளை, சிறுத்தை கடித்து கொன்றது. சில நாட்களாக, இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X