வட்டார அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2019
23:17

புதுச்சேரி:புதுச்சேரி இளங்கோ அடிகள் அரசு பள்ளியில் நடந்த, வட்டார அளவிலான விளையாட்டு போட்டியில் பள்ளி மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


கல்வித்துறை வட்டம்-2 சார்பில், வட்டார அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை வட்டம்-2 ன் தலைவர் தனசெல்வம் தொடங்கி வைத்தார்.கபடி போட்டியில் சிறுவர் பிரிவில் முதலிடத்தை மேட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியும், இரண்டாம் இடத்தை ராய் மேல்நிலைப் பள்ளி, மூன்றாம் இடத்தை முத்திரையர் மேல்நிலைப்பள்ளியும் பிடித்தன.சிறுமியர் பிரிவில் பெத்துசெட்டிபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி முதல் இடத்தையும், பிச்சைவீரன்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி இரண்டாம் இடம், லாஸ்பேட்டை சி.ஆர்.என். அரசு நடுநிலைப்பள்ளி மூன்றாம் இடம் பிடித்தன. நேற்று முன்தினம் 17 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவு போட்டியில், 15 பள்ளிகள் பங்கேற்றன. வட்டம்-2ன் செயலர் ஓம்சரவணன் தலைமையில் போட்டிகள் நடந்தன.


நேற்று, 19 வயதிற்குட்பட்ட மாணவர் பிரிவிற்கான கபடி போட்டி நடந்தது.போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள், மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவர். போட்டி நடுவர்களாக சிவக்குமார், ரகுராமன், செல்வம், மணி ராமலிங்கம், துரை, கலியுவராஜா, பழனிச்சாமி செயல்பட்டனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X